தடுப்பூசி சான்றிதழ் பெற வேண்டுமா..
அரசின் இணையதளத்திற்கு சென்று ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் உள்ளீடு செய்தால் one time password உங்கள் தொலைபேசி எண்ணிற்கு வரும் OTP ஐ பதிவிட்டால் நாம் தடுப்பூசி போட்ட விவரங்கள் வரும் அதை screenshot எடுத்துக் கொள்ளலாம். மேலும் அதை pdf ஆகவும் தரவிறக்கம் செய்யலாம்.
No comments:
Post a Comment