வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Monday 1 April 2013

பைக் காதலன் கமல்ஹாசன்!

பைக் காதலன் கமல்ஹாசன்!


கமல்ஹாசன் அலுவலகத்துக்குள் அடியெடுத்து வைப்பவர்களை முதலில் வரவேற்பது இந்த மேட்ச்லெஸ் பைக்தான். 1954-ம் ஆண்டு மாடலான இந்த பைக், கமல்ஹாசனின் ஃபேவரிட்! 'ஹே ராம்’ படத்துக்காக வின்டேஜ் பைக்குகளைத் தேடியபோதுதான் உலக நாயகன் கண்களில் இந்த பைக் சிக்கியதாம். பைக் பிறந்த ஆண்டில்தான் கமல்ஹாசனும் பிறந்தார் என்பது பைக்கின் மீது அவரது காதலை இன்னும் அதிகரித்துவிட்டதாம். படத்துக்காக மட்டுமல்லாமல், சொந்தமாகவும் இந்த பைக்கை வாங்கி விட்டார் கமல். அன்று முதல் இன்று வரை பொக்கிஷமாக இந்த பைக்கைப் பாதுகாத்து வருகிறார்!

No comments: