எச்சரிக்கையாக இருங்கள்.
தன்னியக்க பணம் எடுக்கும் இயந்திரத்தில் சில திருடர்கள் புத்திசாதுரியாமாக தங்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள்! இவர்கள் இயந்திரத்தில் படத்தில் காட்டப்பட்டவாறு சில இணைப்புகளை செய்துவிட்டு அதன் சுற்றாடலில் (ஒளிப்பதிவுக்கருவியின் வீச்செல்லைக்குள்) காத்திருப்பார்கள். அங்கே யாராவது சென்று பணம் எடுப்பதற்காக வங்கி அட்டையை உள்ளே செலுத்தி இரகசிய குறியீட்ட்டை அழுத்துவார்கள். அதனை அவர்கள் ஒளிப்பதிவுக்கருவியூடாக பார்த்துக்கொண்டிருப்பார்கள
நன்றி -
No comments:
Post a Comment