வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Friday, 5 August 2011

எனது கிறுக்கல்கள்..

இது கோபால் சாரும் அவரது துணைவியாரும்...
தான் கண்ட விசித்திர கனவை (அவரது நண்பர் )ஓவியமாக்கி விட்டார்.









(குறிப்பு : சின்ன வயசுல இவர் மாதிரியே அழகா இருந்தாராம்...)

சற்றே இளைப்பாற ஒரு கிராமத்து வீடு...


தனது துணைவியாரும் ,வாரிசும்...

தான் வளர்க்க ஒரு செல்லப் பிராணி

தனது இளம்பருவத்திய காதலி..

பண்ணை வீடுண்ணு நினைத்து வரைஞ்சுட்டாராம்... அப்புறம் தான் இது கலங்கரை விளக்கம்னு யாரோ சொன்னாங்களாம்.. கோபால் சார் சரியான அப்செட்.

மரங்கொத்தின்னு சரியா கண்டுபிடிச்சுட்டோம்...

தயவு செய்து சத்தமா சொல்லிடாதீங்க.. இவங்க தான் சாரோட அவங்க....

கடவுள் மேலே நம்பிக்கையில்லைன்னு யாரும் சொல்லிடக்கூடாதில்ல...!

இவர் (கரம்ஷந் காந்தி) மாதிரி இருக்கணும்னு ஆசைப்பட்டாராம்.. முடியல...அதனால தான் அவரு (கோபால் சார்) இப்படி ஆகிட்டாராம்..
(ஓவியங்கள் அனைத்தும் சுயமாக வரைந்தது என்று சொல்லிக்கொள்கிறார்- வர்ணனைகள் மற்றும் சொற்குறிப்புகள் அனைத்தும்... இவரது கனவினை அடிப்படையாகக் கொண்டது.)

The New Look Arts.
பெயர் : அ.கோபாலகிருஷ்ணன்.
படிப்பு : இளங்கலை தமிழ்., ஓவியஆசிரியர் பட்டயக்கல்வி.
பொழுதுபோக்கு : விசித்திரமாய் கனவு காண்பது.
பணி : Painting Contractor
ஆர்வம் : ஓவியம் தவிர மற்றவை..

No comments: