பட்டிக்காட்டான் ...!
ஒரு பாமரனின் முயற்சி...?!
Tuesday, 9 August 2011
ரியாசின் திருப்பூர் ஜீனியர் ஓவியப்போட்டி.
7.8.2011 ஞாயிறு காலை 11.00 மணிக்கு குழந்தைப் பட்டாளங்களின் படையெடுப்பு .... 12.30 மணிக்கு விடலைகளின் ஆர்ப்பரிப்பு....
எமது அருமை நண்பர் அப்துல் ரியாஷ் திருப்பூர் அரிமா சங்கத்துடன் இணைந்து வழிநடத்திய திருப்பூர் ஜீனியர் ஓவியப்போட்டியின் சில நிகழ்வுகளின் தொகுப்பு...
பரிசுகளைத்தட்டிச் சென்ற ஓவியப் படைப்புகள்... இதோ.. PreKG முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவச் செல்வங்களின் கற்பனை வடிவங்கள்..
1 comment:
gopal
August 15, 2011 12:52 pm
very good.....good job..
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
very good.....good job..
ReplyDelete